நம்பகமாகத் தயாரிக்கப்படுபவை.

சூழலுக்கு உகந்த பொருள்களால், பாரம்பரிய நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன.

நீடித்த வளர்ச்சி நடைமுறைகள்.

வாழ்க்கையை வளப்படுத்தும் மற்றும் சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகள்

பாரம்பரியத்தில் வேரூன்றி உலகை அடைகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஞானத்தில் இருந்து பிறந்த காணி பழங்குடியின மகளிர் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க உருவாக்கிய சமூக கூட்டமைப்புதான் நாஞ்சில் நாடு. பாரம்பரியத்தை புதுமையுடன் இணைக்கும் அற்புதமான தயாரிப்புகளை நாங்கள் உருவாக்குகிறோம். அதேசமயம்  ஸ்திரமான நடைமுறைகள் மூலம் எங்கள் மக்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற முயற்சிக்கிறோம். எங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது ஸ்டார்ட் அப் டிஎன். இதன் மூலம் எங்கள் வனத்தின் செழுமையை உங்களின் வீட்டிற்கு எங்களின் அன்பையும் சேர்த்து வழங்குகிறோம். இருப்பினும் எங்களின் கனவு மேலும் விரிவடைகிறது. எங்களின் தயாரிப்புகள் மற்றும் எங்கள் மகளிரின் திறமையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல முனைந்துள்ளோம். மேற்குத் தொடர்ச்சி மலையின் மிகச் சிறிய பகுதியிலிருக்கும் எங்களின் உலகளாவிய பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.

எங்களின் தயாரிப்புகளை அனுபவியுங்கள்

உபயோகித்தவர்களின் கருத்துகள்

எங்களின் தயாரிப்புகளை அனுபவியுங்கள்

விற்பனை அங்காடிகள் மற்றும் ஆன்லைன் விற்பனையகங்கள்

எங்களது விற்பனை அங்காடிக்கு நேரில் வந்து காணி பழங்குடியின மக்களின் கலாசாரத்தை கண்டுணருங்கள்.  மாற்றாக எங்களது ஆன்லைன் விற்பனையகத்திலும் எங்கள் தயாரிப்புகளைப் பற்றி நீங்கள் வீட்டிலிருந்தபடியே இணைய வழியில் கண்டு அதை உங்கள் வீட்டிற்கு வரவழைக்கலாம். உலகின் எந்த மூலையில் வசித்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் விரும்பும் பொருள்கள் உங்கள் வீடு தேடி வரும்.

பொருளை வாங்க0

Cart

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0